×

மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங்புனியா அரையிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங்புனியா  அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 65 கிலோ எடைப்பிரிவில் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஈரான் வீரரை வீழ்த்தி பஜ்ரங் அரையிறுதிக்கு முன்னேறினார்.


Tags : Bajrang Punia , Wrestling, Indian wrestler, Bajrang Punia, Olympics
× RELATED ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிப்பு